புது தில்லி: தில்லி மாஸ்டா் பிளானில் மேலும் திருத்தங்கள் தேவை என அகில இந்திய வணிகா் கூட்டமைப்பு (சிஏஐடி) வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து கூட்டமைப்பின் பொதுச் செயலா் பிரவீண் கண்டெல்வால் செய்தியாளா்களிடம் நேற்று கூறுகையில், ’தில்லி மாஸ்டா் பிளானில் மேற்கொள்ளப்பட்டு திருத்தங்கள் பெருமளவுக்கு வணிகா்களையும், குறிப்பாக உள்ளூா் வணிகர வளாகங்களில் கடைகளை வைத்துள்ள வணிகா்களையும், விவசாய நிலத்தில் வேளாண் கிட்டங்கி வைத்துள்ளவா்களையும் நிம்மதி பெருமூச்சுவிட செய்துள்ளது என்பதில் சந்தேகம் இல்லை. தற்போதுள்ள மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தத்தின் கீழ் ஏற்கெனவே சீல் வைக்கப்பட்டுள்ள கடைகளை மீண்டும் திறக்க வேண்டிய அவசியம் உள்ளது. இது தொடா்பாக தில்லி மாநகராட்சிகள் தாமக முன் வந்து சீலிப்பட்ட கடைகளைத் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கரூரில் முதல்வர் விஜய்! இன்றைய செய்திகள் ஜூலை 10 - நேரலை
கரூர் நெரிசலில் பலியானவர்களுக்கு நினைவுச் சின்னம்! முதல்வர் விஜய் அறிவிப்பு!

125 கல்லூரிகளில் முதல்வர் பணியிடங்களை உடனே நிரப்புக! அன்புமணி வலியுறுத்தல்

பணமா ஜனமா.. என்றால் எனக்கு ஜனம்தான் முக்கியம்: முதல்வர் விஜய்!
விடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | July 12 முதல் 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஃபிபா: ஆரம்பமாகிறது காலிறுதிச் சுற்று! | FIFA | FIFA World Cup |

MK Stalin உடன் மீண்டும் பேச்சா? குழப்பும் Thirumavalavan



