சென்னை: தொடர்ந்து விலை உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை இன்றும் மேலும் 23 பைசா அதிகரித்துள்ளது.
சென்னையில் நேற்றைய விலையில் இருந்து 23 காசுகள் அதிகரித்து இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.86.51 ஆகவும், டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து 20 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் 78.68 ஆகவும் உயர்ந்துள்ளது.
மும்பையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.90.57 ஆகவும், டீசல் விலை ஒரு லிட்டர் 79.01 ஆகவும் உயர்ந்துள்ளது.
தில்லியில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.83.22 ஆகவும், டீசல் விலை ஒரு லிட்டர் 74.42 ஆகவும் உயர்ந்துள்ளது.
இந்த விலை மாற்றம் இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.
சென்னை, மும்பை, தில்லி, கொல்கத்தா ஆகிய 4 பெரு நகரங்களில் தில்லியில்தான் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் ரூ.83.22 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ.74.42 ஆகவும் உள்ளது. மற்ற முக்கிய பெரு நகரங்களில் இதனைவிட அதிக விலைக்கே பெட்ரோல் விற்பனையாகி வருகிறது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு விலைவாசி உயர்விலும் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்த துவங்கியுள்ளது. பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்கத்தில் ராஜ்நாத் சிங் சாலைவலம்!

முதலீடு செய்யப் போகிறீர்களா? இந்த 10 விஷயங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்!

தேனியில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 2 பேர் பலி

நீரைக் கண்ட குழந்தைபோல்.. குதூகலமாக ஆட்டம் போட்ட கோயில் யானை பிரக்ருதி!
வீடியோக்கள்

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை


