ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

அமிருதசரஸில் பட்டாசு கிடங்கில் தீ விபத்து

அமிருதசரஸின் புறநகரான இபான்-காலா கிராமத்தில் பட்டாசு கிடங்கில் தீ விபத்து எற்பட்டு பட்டாசுகள் வெடித்து சிதறியது.

News image

அமிருதசரஸில் பட்டாசு கிடங்கில் தீ விபத்து

Updated On :8 ஆகஸ்ட் 2020, 11:35 am

PTI

அமிருதசரஸின் புறநகரான இபான்-காலா கிராமத்தில் பட்டாசு கிடங்கில் தீ விபத்து எற்பட்டு பட்டாசுகள் வெடித்து சிதறியது.

இது குறித்து காவல் துறை தரப்பில் கூறுகையில்,

பட்டாசு சேமிப்புக் கிடங்கில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் உள்ளே இருந்த பட்டாசுகள் வெடித்ததில் அந்த கட்டடம் முற்றிலுமாக சேதமடைந்தது.

இந்த தீ விபத்து ஏற்படும் போது உள்ளே யாரும் இல்லாத்தால் உயிர் சேதம் ஏற்படவில்லை. மேலும், நான்கு தியணைப்பு வாகனங்களால் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம் என கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.