ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

அசாம் காவல்துறை இயக்குனருக்கு கரோனா உறுதி

அசாம் மாநில காவல்துறை இயக்குனர் பாஸ்கர் ஜோதி மஹந்தாவுக்கு கரோனா தொற்று இருப்பது இன்று உறுதியானது.

News image

அசாம் காவல்துறை இயக்குனருக்கு கரோனா உறுதி

Updated On :10 ஆகஸ்ட் 2020, 11:23 am

PTI

அசாம் மாநில காவல்துறை இயக்குனர் பாஸ்கர் ஜோதி மஹந்தாவுக்கு கரோனா தொற்று இருப்பது இன்று உறுதியானது.

இது குறித்து சுகாதாரத் துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில்,

தொற்று உறுதியானதை அடுத்து அவர் தன்னை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார். அவருடன் தொடர்பில் இருந்த அனைவருக்கும் விரைவில் சோதனை செய்யப்படும்.

மேலும் அசாம் மாநில காவல்துறை தலைமையகத்தில் 30 காவல்துறை அதிகாரிகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் ஐஜி (சட்டம் மற்றும் ஒழுங்கு) மற்றும் டிஐஜி (ஆட்சி) ஆகியோரும் அடங்குவர் என தெரிவித்தார்.

இது குறித்து காவல் துறை துணைத் தலைவர் ஜி.பி.சிங் வெளிட்ட சுட்டுரையில், அசாம் காவல் துறையில் இதுவரை 2,259 காவலர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 1,734 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.