மலைவாழ், பழங்குடியினர் பகுதிகளுக்கே சென்று அதிகாரிகள் நிவாரணம் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் ஆணை
தமிழக மலைவாழ், பழங்குடி இன மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு அதிகாரிகள் சென்று ஆய்வு செய்து அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.







