பேராவூரணி அருகே குளம் தூர் வாரும் போது முதுமக்கள் தாழி: தூர்வாரும் பணி நிறுத்தம்
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள கட்டயங்காடு உக்கடையில் குளம் தூர்வாரும் பணியின் போது முதுமக்கள் தாழிக்கான அடையாளம் தென்பட்டதால் தூர்வாரும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது.









