கரோனா தொற்றுக்கு கேரளத்தில் முதல் பலி
உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தொற்றுக்கு கேரளத்தில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 69 வயது முதியவர் ஒருவர் சனிக்கிழமை

கோப்புப் படம்
Updated On :28 மார்ச் 2020, 7:31 am

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தொற்றுக்கு கேரளத்தில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 69 வயது முதியவர் ஒருவர் சனிக்கிழமை உயிரிழந்தார். கேரளத்தில் இதுவே கரோனா தொற்றுக்கு முதல் பலியாகும்.
உயிரிழந்தவர் துபாயில் இருந்து கொச்சி திரும்பியவர் என்றும், இதுவரை 165 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 8 பேர் வெளிநாட்டினர் என கேரள அரசு தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...