முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

காலாட்படை தினத்தை முன்னிட்டு பிரதமர் வாழ்த்து

காலாட்படை தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :27 அக்டோபர் 2020, 8:13 am

DIN

காலாட்படை தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து வெளியிட்ட சுட்டுரையில்,

“காலாட்படை சிறப்பு தினத்தில் காலாட்படையின் அனைத்து அணிகளுக்கும் வாழ்த்துக்கள். நமது தேசத்தைப் பாதுகாப்பதில் காலாட்படை வகித்த பங்கைப் பற்றி இந்தியா பெருமிதம் கொள்கிறது. அவர்களின் துணிச்சல் தொடர்ந்து லட்சக் கணக்கானவர்களை ஊக்குவிக்கிறது” என்று மோடி தெரிவித்துள்ளார்.

காலாட்படை தினமானது ஆண்டுதோறும் அக்டோபர் 27 ஆம் தேதி கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.