அதிகரிக்கும் கரோனா: ராஜஸ்தானில் மே 21 வரை 144 தடை உத்தரவு பிறப்பிப்பு
ராஜஸ்தானில் ஏப்ரல் 22 முதல் மே 21 வரை 144 தடை உத்தரவை பிறப்பித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.


ராஜஸ்தானில் ஏப்ரல் 22 முதல் மே 21 வரை 144 தடை உத்தரவை பிறப்பித்து மாநில உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருவதையடுத்து, மகாராஷ்டிரா, தில்லி மாநிலங்கள் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் நாள்தோறும் 11 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவதையடுத்து ஏப்ரல் 22 முதல் மே 21 வரை 144 தடை உத்தரவை மாநில அரசு பிறப்பித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...