
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி மாநிலத்தில் பள்ளிகளுக்கு 4 நாள்கள் விடுமுறை அறிவித்துள்ளனர்.
கரோனா பொதுமுடக்கத்திற்கு பிறகு கடந்த மாதம் தான் புதுச்சேரியில் பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 4 நாள்கள் விடுமுறை அளித்துள்ளனர்.
பொங்கல் விடுமுறை குறித்து வெளியான அறிவிப்பில்,
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி, காரைக்காலில் உள்ள பள்ளிகளுக்கு ஜனவரி 13 முதல் 16ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுகிறது.