தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பிசிசிஐ அமைப்பைக் கொண்டு வர சட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
மக்களாட்சித் தத்துவத்தில் வெளிப்படையான நிர்வாகம், அரசில் நடக்கும் செயல்கள் மக்களுக்குத் தெரிய வேண்டும் என்ற நோக்கில் 2005-ம் ஆண்டில் பிறப்பிக்கப்பட்டது, தகவல் பெறும் உரிமைச் சட்டம் (ஆர்டிஐ). இந்நிலையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பிசிசிஐ அமைப்பைக் கொண்டு வர மத்திய அரசுக்குச் சட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. பிசிசிஐயின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அமைப்புகளையும் ஆர்டிஐ-யின் கீழ் கொண்டுவர பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பேயர் கிராப்சயின்ஸ் Q4 நிகர லாபம் 13% உயர்வு!
சுயநலத்திற்காக பதவியை ராஜிநாமா செய்யும் அரசியலை மக்கள் நிராகரிப்பார்கள் : சிபிஐ

குவாலிஃபையர் 1: ரஜத் படிதார் அதிரடி; குஜராத் டைட்டன்ஸுக்கு இமாலய இலக்கு!

இன்றைய செய்திகள் மே 26 - நேரலை!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



