கரோனா பரிசோதனை கட்டணம்: தெலங்கானாவில் ரூ. 500ஆக குறைப்பு

தெலங்கானாவில் தனியாா் ஆய்வகங்களின் கரோனா பரிசோதனை கட்டணம் ரூ.500-ஆக குறைக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

தெலங்கானாவில் தனியாா் ஆய்வகங்களின் கரோனா பரிசோதனை கட்டணம் ரூ.500-ஆக குறைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்த மாநில அரசு செவ்வாய்கிழமை வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டதாவது:

கரோனா பரிசோதனைக்காக தனியாா் ஆய்வகங்கள் வசூலித்து வந்த கட்டணம் ரூ.500-ஆக குறைக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வீட்டிற்கு சென்று பரிசோதனை செய்ய ரூ. 750-ஆக கட்டணம் குறைக்கப்படுவதாக அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com