நிலவறைக்குள் பதுங்கவில்லை: அமெரிக்க அதிபர் டிரம்ப் மறுப்பு
அமெரிக்காவில் வெள்ளை மாளிகைக்கு வெளியே இனவெறி எதிர்ப்புப் போராட்டம் நடந்துகொண்டிருந்தபோது, தாம் நிலவறைக்குள் சென்று பதுங்கவில்லை என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் மறுப்புத் தெரிவித்துள்ளார்.

தேவாலயத்துக்குச் செல்லும் டிரம்ப்








