நாளை தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறது திமுக
நடைபெற உள்ள சட்டபேரவைத் தேர்தலை முன்னிட்டு திமுக நாளை தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறது.


நடைபெற உள்ள சட்டபேரவைத் தேர்தலை முன்னிட்டு திமுக நாளை தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தி உள்ளன. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக போட்டியிடும் 173 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை மு.க.ஸ்டாலின் இன்று அண்ணா அறிவாலயத்தில் வெளியிட்டார்.
இதனைத் தொடர்ந்து நாளை திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியாகும் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். பிரதான எதிர்க்கட்சியான திமுக வெளியிட உள்ள தேர்தல் அறிக்கையில் இடம்பெறும் வாக்குறுதிகள் அரசியல் அரங்கில் மிகுந்த எதிர்பார்ப்பைக் கிளப்பி உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...