ஆம்ஸ்ட்ராங் உடலை திருவள்ளூரில் அடக்கம் செய்ய அனுமதி!
ஆம்ஸ்ட்ராங் உடலை திருவள்ளூரில் உள்ள நிலத்தில் அடக்கம் செய்து கொள்ளலாம் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வி. பவானி சுப்பராயன் தெரிவித்துள்ளார்.

ஆம்ஸ்ட்ராங் உடலை திருவள்ளூரில் அடக்கம் செய்ய அனுமதி!