

பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டை எதிர்கொண்டு இடைநீக்கம் செய்யப்பட்ட மதச்சார்பற்ற ஜனதா தள எம்பி பிரஜ்வல் ரேவண்ணா, ஹாசன் மக்களவைத் தொகுதியில் 35,000 வாக்குகள் பின்னடைவில் உள்ளார்.
மதியம் 1 மணி நிலவரப்படி, ஹாசன் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஷ்ரேயாஸ் எம் படேல் 5,99,832 வாக்குகளும், பாஜக கூட்டணியான மதச்சார்பற்ற ஜனதா தள வேட்பாளர் பிரஜ்வல் ரேவண்ணா 5,67,886 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக ஜேடி(எஸ்) கட்சித் தலைவர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா போட்டியிட்டார்.
பெண்களை பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்த குற்றத்துக்காக ஏப்ரல் 26 ஆம் தேதி கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
அவர் தற்போது கைது செய்யப்பட்டு சிறப்பு புலனாய்வுக் குழுவின் (எஸ்ஐடி) காவலில் உள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
கமல் - ரஜினி திரைப்படத்தின் படப்பிடிப்பு எப்போது?

உங்கள் வேலையை மட்டும் பாருங்கள்: டிரம்புக்கு கமல் கடிதம்!
நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு!

நல்லகண்ணு உடல்நிலையில் பின்னடைவு
வீடியோக்கள்

ஈரான் போரால் இந்தியாவில் பாதிப்பு | Iran Israel war | America | Dr Ramasubramanian | Dinamani
தினமணி வீடியோ செய்தி...

AI வருகையால் பாடகர்களுக்கு அச்சுறுத்தல்?: Singer காவ்யா அஜித் பேட்டி | Kavya Ajit | Exclusive |
தினமணி வீடியோ செய்தி...

இளம் வயதில் அரசியலுக்கு வந்தது ஏன்?: மனம் திறந்த மைதிலி தாக்குர் | Maithili Thakur |
தினமணி வீடியோ செய்தி...

சென்னை வந்தடைந்த அஜித்குமார்!
தினமணி வீடியோ செய்தி...

