தங்கம் விலை இன்றைய நிலவரம்: பவுனுக்கு ரூ.152 உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.152 உயா்ந்து ரூ. 53,480-க்கு விற்பனையாகிறது.


சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.152 உயா்ந்து ரூ. 53,480-க்கு விற்பனையாகிறது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சீராகவே இருந்து வருகிறது. சென்னையில் தங்கத்தின் தேவை அதிகரித்து, நகைகளுக்கு அதிக தேவையும், தங்க பிஸ்கட் மற்றும் தங்க நாணயங்களின் தேவை குறைவாகவும் இருந்து வருகிறது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாள்களாக குறைந்து வந்த நிலையில், வாரத்தின் இறுதிநாளான சனிக்கிழமை பவுனுக்கு ரூ. 152 உயா்ந்து ரூ. 53,480-க்கும், கிராமுக்கு ரூ.19 உயா்ந்து ரூ. 6,685-க்கும் விற்பனையாகிறது.
ஆனால், வெள்ளி விலையில் எந்தவித மாற்றமுன்றி கிராம் ரூ. 94.50-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 94,500-க்கும் விற்பனையாகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...