நான் நலமுடன் இருக்கிறேன்: உடல்நிலை குறித்து வைகோ பதிவு
நான் நலமாக இருக்கிறேன். பரிபூரண ஆரோக்கியத்தோடு மீண்டும் வருவேன் என மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ விடியோ வெளியிட்டுள்ளார் .

அறுவை சிகிச்சைக்காக கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ.







