ஆந்திரம்: கோயில் சுவர் இடிந்து 7 பேர் பலி
சிம்மாச்சலத்தில் உள்ள ஸ்ரீ வராஹ லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் சுவர் புதன்கிழமை அதிகாலை இடிந்து விழுந்ததில் 7 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள மீட்டுபுக்குழுவினர்.









