- நீங்கள் எங்கும் நிற்காமல் சென்று கொண்டே இருக்கும் வரை, நீங்கள் மெதுவாகச் செல்கிறீர்கள் என்பதெல்லாம் ஒரு பிரச்னையே அல்ல!
- உங்களை விடச் சிறந்தவர்களாக இல்லாதவர்களுடன் எக்காரணம் கொண்டும் நட்பு வைத்துக் கொள்ளாதீர்கள்.
- கோபம் வரும்போது விளைவுகளை எண்ணிப்பாருங்கள்.
- உங்களது இலக்குகளை அடைய முடியாதென வெளிப்படையாகத் தெரிய வரும் போது, ஒருபோதும் இலக்குகளை மாற்றிக் கொள்ளாதீர்கள், செயல்படும் முறைகளை மாற்றிப் பாருங்கள்.
- நீங்கள் ஒரு நபரை மோசமாக வெறுக்கிறீர்கள் என்றால், நீங்கள் அவர்களால் தோற்கடிக்கப் பட்டுவிட்டீர்கள் என்று தான் அர்த்தம்.
- சிறந்த மனிதர்களின் தேடுதல் எப்போதும் அகம் சார்ந்ததாக இருக்கிறது. அவர்கள் தங்களுக்குள் தேடுகிறார்கள். எளிய மனிதர்களின் தேடுதல் எப்போதும் புறம் சார்ந்ததாக இருக்கிறது, அவர்கள் எப்போதும் தேடலை வெளியிலேயே வைத்துக் கொள்கிறார்கள்.
- நீங்கள் எதில் இறங்குவதாக இருந்தாலும் முழு மனதுடன் இறங்குங்கள்.
- தங்கள் அறியாமையைப் புரிந்து கொண்டு அதிலிருந்து வெளியில் வர விரும்பும் அறிவுத்தேடல் மிக்கவர்களுக்கு மட்டுமே அறிவுரை அளியுங்கள்.
- எப்போதும் சிறிய அனுகூலங்களையே எதிர்பார்த்து அடுத்து கிடைப்பதாக இருக்கக்கூடிய பெரிய அனுகூலங்களை அவை முழுதாக ஈடேறும் முன் இழந்து விடாதீர்கள்.
- சிலர் எப்போதும் உங்களைப் பின்னால் இருந்து இகழ்கிறார்கள் என்றால் நீங்கள் எப்போதும் அவர்களை விட ஒருபடி முன்னால் இருக்கிறீர்கள் என்பதை உணர்ந்திருங்கள்.
Related Article
வாழ்க்கை சுத்த போர்னு தோணுதா? அப்போ வாங்க கொஞ்ச நேரம் கால் வீசி ஊஞ்சல் ஆடலாம்!
தினமணி இணையதளத்தின் மார்ச் மாதப்போட்டியில் பட்டுப் புடவை பரிசு பெறும் அதிர்ஷ்டசாலிகள்!
வடுகபட்டி பூண்டு - தமிழகத்தின் மிகப்பெரிய பூண்டுச்சந்தை குறித்த சுவாரஸ்யமான தகவல்கள்!
தமிழ் சினிமாவில் ஹிட் அடித்த ‘சிட்டுக்குருவி’ பாடல்கள்...
காதல், கலப்புத் திருமண விவகாரங்களில் பெற்றோர்கள் சார்பாக ஒரு வார்த்தை பேசினாலும் அது சாதி துவேஷமா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சு!
இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!

யுபிஎஸ்சி: அரசியலமைப்பின் பகுதிகள் மற்றும் சட்டவிதிகள்!

கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!
விடியோக்கள்

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

