இதயத்தைப் பாதுகாத்துக்கொள்ள 8 வழிமுறைகள்! -உலக இதய நாள் இன்று!
உலகம் முழுவதும் இதயம் தொடர்பான பிரச்னைகளால் ஆண்டொன்றுக்கு 1.8 கோடி பேர் இறப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. ஆரோக்கியமான உணவு மற்றும் வாழ்க்கைமுறையே இதய நோய்கள் வராமல் தடுக்க உதவும்.

கோப்புப்படம்












