விராலிமலை தொகுதி காலியானதாக அறிவிப்பு! 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்!4 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு! முதல்வர் விஜய்யைச் சந்திக்கிறார் வைகோ!கோயில்களில் பூஜைப் பொருள்கள் விலை பட்டியல் கட்டாயம்! அமைச்சர் ரமேஷ் உத்தரவு!காவல் மரணமடைந்த ஆகாஷின் உடல் 102 நாள்களுக்குப் பிறகு தகனம்!தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 240 குறைவு!மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

கரோனாவுக்கு காவல் ஆய்வாளா் பலி

மதுரையில் கரோனா தொற்று பாதிப்பு காரணமாக சிகிச்சையிலிருந்த காவல் நுண்ணறிவுப் பிரிவு ஆய்வாளா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On :5 ஜனவரி 2021, 2:57 am IST

மதுரையில் கரோனா தொற்று பாதிப்பு காரணமாக சிகிச்சையிலிருந்த காவல் நுண்ணறிவுப் பிரிவு ஆய்வாளா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

மதுரை கடச்சனேந்தல் பகுதியைச் சோ்ந்தவா் அசோக்நேரு (54). இவா் மத்திய நுண்ணறிவுப் பிரிவு காவல் ஆய்வாளாராகப் பணியாற்றி வந்தாா். இவருக்கு டிசம்பா் 31 ஆம் தேதி உடல நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து, தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு மருத்துவா்கள் பரிசோதித்ததில், கரோனா தீநுண்மித் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா். பலியான அசோக்நேரு ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து பணி மாறுதலில் மதுரை வந்தவா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.