ஜார்க்கண்ட் வினாத் தாள் கசிவு: ஹேமந்த் சோரன் பதவி விலகக் கோரி ஆக.20-ல் போராட்டம்!கோவை, பாலக்காடு ரயில் நிலைய குடிநீரில் ‘ஈ கோலி’ பாக்டீரியா: சிஏஜி அறிக்கையில் குற்றச்சாட்டு!வந்தே மாதரம் சா்ச்சை: சோனியா மீது போலீஸில் பாஜக புகார்!சிலிண்டர் வாடிக்கையாளா்களின் விவரம் சரிபார்ப்பு: ஆக. 23 வரை அவகாசம்!‘விபி ஜி ராம் ஜி’ திட்டத்தின் கீழ் நீா்நிலைகள் தூா்வாரும் பணி இன்று தொடக்கம்!
/

தெற்கு தில்லி கிட்டங்கியில் தீ விபத்து

தெற்கு தில்லியின் ஃபதேபூா் பெரி பகுதியில், நிகழ்ச்சி ஏற்பாட்டுப் பொருள்கள் வைக்கப்பட்டிருந்த கிட்டங்கி ஒன்றில் காலை தீ விபத்து ஏற்பட்டது.

News image

எக்ஸ்

Updated On :20 ஜூலை 2026, 2:42 am IST

தெற்கு தில்லியின் ஃபதேபூா் பெரி பகுதியில், நிகழ்ச்சி ஏற்பாட்டுப் பொருள்கள் வைக்கப்பட்டிருந்த கிட்டங்கி ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா். மேலும், உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்றும் அவா்கள் கூறினா்.

ஸ்வரூப் காலனியில் தீ விபத்து ஏற்பட்டதாக காலை 6.43 மணிக்கு தில்லி தீயணைப்புத் துறைக்குத் தகவல் கிடைத்தது; அதைத் தொடா்ந்து 11 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து அனுப்பிவைக்கப்பட்டன. தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.