காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய் மதுரை மேலூர் அருகே கார் விபத்தில் 5 பேர் பலி, 3 பேர் காயம் நீர்வரத்து இல்லாததால் தஞ்சை மாவட்டத்தில் களையிழந்த ஆடிப்பெருக்கு விழா! தங்கம் விலை உயர்ந்தது! எவ்வளவு தெரியுமா? வெள்ளி விலை? (ஆக. 3) கபினியில் நீர்த் திறப்பு 27,000 கன அடியாக உயர்வு
/

சார்... நீங்க அதுக்கு சரிப்பட்டு வரமாட்டீங்க... எதுக்கு? (நடிகர் ஜெயப்பிரகாஷ் நேர்காணல் விடியோ) 

தன் வாழ்வில் தான் காம்ப்ரமைஸ் செய்து கொள்ள விரும்பாத ஒரே விஷயமாக அவர் பகிர்ந்து கொண்டது தமிழில் வெளிவரக்கூடிய அனைத்துத் திரைப்படங்களிலும் தான் இருந்தே ஆக வேண்டும் என்று நினைக்காத மனநிலையைத் தான்.

News image
Updated On :28 ஜூலை 2025, 10:00 am IST

நடிகர் ஜெயப்பிரகாஷுடனான ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணல்!

நடிகர் ஜெயப்ரகாஷ் இந்த நேர்காணல் வாயிலாக, ஒரு தயாரிப்பாளர் என்ற நிலையிலிருந்து மாற்றமடைந்து அடுத்த பரிமாணமாக தமிழ்த்திரையுலகின் தவிர்க்க முடியாத குணச்சித்திர நடிகராக தான் மாறிய அனுபவங்களையும் தொடர்ந்து இன்று இயக்குனர் சங்கரின் 2.0 திரைப்படம் வாயிலாக ஒரு தேர்ந்த பின்னணிக் குரல் கலைஞராக மாறிய அனுபவங்களையும் சுவாரஸ்யமாக விவரித்திருக்கிறார். தன் வாழ்வில் தான் காம்ப்ரமைஸ் செய்து கொள்ள விரும்பாத ஒரே விஷயமாக அவர் பகிர்ந்து கொண்டது தமிழில் வெளிவரக்கூடிய அனைத்துத் திரைப்படங்களிலும் தான் இருந்தே ஆக வேண்டும் என்று நினைக்காத மனநிலையைத் தான். எல்லாத் திரைப்படங்களிலும் இடம்பெற நினைக்காமல் நிதானமாகப் பாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து அதற்குரிய உழைப்பை வழங்குவதே மக்கள், ரசிகர்கள் தன்னை விரும்புவதற்கான காரணமாக இருக்க முடியும் என்பதில் அவர் தீர்க்கமாக இருக்கிறார்... தொடர்ந்து இந்த நேர்காணலில் நடிப்பு, தயாரிப்பு, பின்னணிக்குரல் கலைஞர் தவிர்த்து இடையில் சில காலம் நடிப்பை ஒதுக்கி விட்டு ஸ்நூக்கர் பார்லர் நடத்திய அனுபவங்களையும் சுவைபட விவரித்திருக்கிறார்.

இது நேர்காணலுக்கான முன்னோட்டம் மட்டுமே.

முழுமையான நேர்காணல் வெள்ளியன்று வெளியிடப்படும்.

தொடர்ந்து தினமணி.காம் நோ காம்ப்ரமைஸ் நேர்காணல் மூலமாக மேலும் பல சிறந்த ஆளுமைகளைச் சந்திக்கலாம்.
 

Related Article

ஐ லவ் லைஃப்... இந்த 95 வயதுப் பாட்டிக்கு இருக்கும் சமூக அக்கறையில் பாதி நமக்கிருந்தால் போதுமே!

பேஷண்ட்டைப் பற்றி நன்றாகத் தெரிந்த டாக்டர் அந்த டெஸ்ட் எடு, இந்த டெஸ்ட் எடு என்று அலைக்கழிக்க மாட்டார்!

எனக்கு எதுக்குங்க அரசியல் எல்லாம், இல்ல அரசியலுக்கு நான் எதுக்கு?!

நானும் ஒரு மிடில் கிளாஸ் ஒரு நாளைக்கு எத்தனை பேருக்கு நான் லஞ்சம் கொடுக்க முடியும்?!

அதிகாரத்தின் கரங்களில் ஒரு பெண் தனியாக மாட்டிக் கொண்டால் என்ன ஆகும்? நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள்: லீனா மணிமேகலை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.