தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

வரப்பெற்றோம் (19-12-2022)

News image
கோப்புப்படம்
Updated On :19 டிசம்பர் 2022, 7:12 am

DIN

மஹாகவி பாரதியாரின் சின்ன சங்கரன் கதை - இடைச் செருகல் - தென்காசி தங்கப்பாண்டியன்; பக். 120; ரூ.75; கதிர்காந்தம் பிரசுரம், செங்கோட்டை, தென்காசி மாவட்டம்; 94863 33532.

அறிவுக்கதைகள் தொண்ணூறு - முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்; பக். 144; ரூ.130;  முல்லைப் பதிப்பகம், சென்னை-40; 98403 58301.

பாரதி நினைவுகள் - 100 (நிகழ்வுகளின் தொகுப்பு) - கவிஞர் பேரா; பக். 160; ரூ.200; பொதிகைத் தமிழ்ச் சங்கம், பாளையங்கோட்டை; 89039 26173.

வாழ்க்கையைக் காதலிப்போம் - டாக்டர் மெ.ஞானசேகர்;  பக்.176; ரூ.150; யூனிக் மீடியா இன்டர்கிரேட்டர்ஸ், சென்னை-109; 90430 50666.

நம் வாழ்க்கை நம் கையில் - பேராசிரியர் இராஜமோகன்; பக். 164; ரூ.150; சஞ்சீவியார் பதிப்பகம், சென்னை-15; 95001 72822.

ஜோதிட மஞ்சரி (ஜோதிட விதிகளும் விளக்கங்களும்) - ப்ரஸன்ன ஜோதிடர் கவிதாலக்ஷ்மி ஆர்.; பக். 204; ரூ.200; லக்ஷ்மிகிருபா டிரேடர், திருப்பூர்-103; 9789689964.

உன்னதபுரம் கிழக்கு புதினம் - எஸ்.மோகன்ராஜ்; பக். 120; ரூ.120;  பாபா பதிப்பகம், புதுக்கோட்டை; 94434 88752.

மார்கழிப் பெருமை - சுந்தர ஆவுடையப்பன்; பக். 88; ரூ.70;  குமரன் பதிப்பகம், சென்னை-17; 044- 2435 3742.

சந்தோஷ ராகங்கள் - கமலினி கதிர்; பக். 104; ரூ.100; இனிய நந்தவனம் பதிப்பகம், திருச்சி; 94432 84823.

27 நட்சத்திரங்களும் பலன்களும் - ஜோதிட கலாநிதி  டாக்டர் கே.என்.சரஸ்லதி; பக்; 128; ரூ.90; கடலங்குடி பப்ளிகேஷன்ஸ், தியாகராய நகர், சென்னை -17. 044-24343406.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.