திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்! புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!
/

வரப்பெற்றோம் (06-11-2023)

News image

கோப்புப்படம்

Updated On :6 நவம்பர் 2023, 2:21 pm

குஜராத்திச் சிறுகதைகள் - டி.கே. ஜயராமன், பக். 226; ரூ. 240;  சிறுவாணி  வாசகர் மையம் பவித்ரா பதிப்பகம்; கோயம்புத்தூர் 641038. ✆ 99409 85920.

இசை மூலம் நோய் தீர்க்க வழிகள் கந்தர்வ சிகிச்சை- நாட்யாச்சார்யா ஸ்ரீஎஸ் பாலசந்த்ர ராஜூ;  பக்.312 (ஏ 4 அளவு); ரூ.600; சிவரஞ்சனி பப்ளிகேஷன்ஸ், சென்னை-94; ✆ 98844 55286. 

கோரக்கர் அருளிய சந்திரரேகை (7 நூல்கள் தொகுப்பு); பக்.208; ரூ.220; குறிஞ்சி, சென்னை-49; ✆ 044- 2650 2086.

திருஞானசம்பந்தர் - உரையாசிரியர் அ.ஜம்புலிங்கம்;  பக்.180; ரூ.300; இந்துமதி பதிப்பகம், சிதம்பரம்- 608 001; ✆ 93459 79726.

சம்பாச் சோறும் சாளை மீனும் (ஒரு காதல் கதை) - பேராசிரியர் பி.யோகீசுவரன்;  பக்.184; ரூ.175; நீலா பதிப்பகம், சென்னை-90; ✆ 94984 19245.

பிஸினஸ் & கமர்ஷியல் நாலேஜ் (சி.ஏ. பவுண்டேஷன்)  - பு.சே. புரந்தரதாசன்; பக்.535 (ஏ4 அளவு); ரூ.985; புரந்தரதாசன் ரிசர்ஜ் பப்ளிகேஷன்ஸ், அரக்கோணம்-631101; ✆ 8838 184801.

தனிமங்கள், முதுமை, துயரங்கள் இல்லை எல்லாம் சுகமே- அ.அருள்மொழிவர்மன்;  பக்.106; ரூ.120; புஸ்தகா டிஜிட்டல் மீடியா (பி) லிட்., பெங்களூரு- 560 076; ✆ 74185 55884.

நொய்யல் இன்று - கா.சு. வேலாயுதன்; பக் - 190; ரூ. 240; கதை வட்டம், கோயம்புத்தூர் 641042: ✆ 99944 98033.

கந்தபுராண கவியமுதம் (செய்யுளும் உரையும்) -திருமுருக  கிருபானந்த வாரியார் சுவாமிகள்; பக் 144; விலை ரூ. 51;  குகஸ்ரீ வாரியார் பதிப்பகம்; சென்னை 2; ✆ 044-2845 7666.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.