வரப்பெற்றோம் (23-11-2026)
தமிழ் மறை திருக்குறள்- சர்வதேச தமிழ்மொழி அறக்கட்டளை வெளியீடு.

தமிழ் மறை திருக்குறள்- சர்வதேச தமிழ்மொழி அறக்கட்டளை வெளியீடு, பக். 1,792; ரூ.2,500; நூல் கிடைக்குமிடம்-குறளங்காடி, சென்னை-34. ✆ 95661 56725.
தமிழியல் கலைக்களஞ்சியம்-பதிப்பாசிரியர்கள் முனைவர்கள் ம. இராசேந்திரன், வ. ஜெயதேவன், பெ. அர்த்தநாரீசுவரன்; தொகுதி 1- பக்.1060; ரூ.1,200; தொகுதி 2- பக்.1058; ரூ.1,200; தமிழ் வளர்ச்சிக் கழகம், சென்னை-05. ✆ 044-2536 5440.
காந்தி என்னும் ஆர்ப்பரித்தாடும் சொல்- முனைவர் அ. பிச்சை; பக். 150; ரூ. 200; சந்தியா பதிப்பகம், சென்னை-83. ✆ 044-2489 6979.
சமகாலத் தமிழ்ச் சிறுகதைகள் (2000-2020)- தொகுப்பாசிரியர்: பாரதிபாலன்; பக். 512; ரூ. 610; சாகித்திய அகாதெமி, சென்னை- 600 018, ✆ 044-2431 1741.
நேருவின் வாழ்க்கை-தி.ஜ. ரங்கநாதன்; பக். 224; ரூ. 225; ஸ்ரீ அருண் பதிப்பகம், நாகர்கோவில்-629 002. ✆ 04652-227268.
நமசிவாய மந்திரம்- தொகுப்பு: பெரி முத்துராமன், ஏகன் அனேகன் தவக்குழு; பக்.36; ரூ.100; முல்லை பதிப்பகம், சென்னை-600 040, ✆ 98403 58301.
நன்னூல் எழுத்ததிகாரம் (நூற்பாக்கள் பொருள் விளக்கம்)- உரையாசிரியர் முனைவர் அ.ஜம்புலிங்கம்; பக். 168; ரூ. 300; இந்துமதி பதிப்பகம், சிதம்பரம்-608 001. ✆ 93459 79726.
சிலம்பு களஞ்சியம் பகுதி-4- குளச்சல் வரதராஜன், பக். 640; ரூ. 600; குளச்சல் வரதராஜன், குளச்சல்-629 251, ✆ 94420 09341.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

