பித்ரு, மாத்ருஹத்தி தோஷம் நீக்கும் திருமங்கலம் சாமவேதீசுவரர் திருக்கோவில்
தோஷ நிவர்த்தி தலமாகவும் சாம வேதியர்களுக்கான தலமாகவும் சிறப்பு பெற்று விளங்குகிறது, லால்குடி திருமங்கலத்தில் அமைந்துள்ள லோகநாயகி அம்மன் உடனுறை சாமவேதீசுவரர் திருக்கோயில்.

பித்ரு, மாத்ருஹத்தி தோஷ நிவர்த்தியளிக்கும் திருமங்கலம் சாமவேதீசுவரர்































