ராகு - கேது தோஷ நிவர்த்தி பெற நாகூர் அருள்மிகு நாகநாத சுவாமி திருக்கோயில்
ராகு காலத்தில் அருள்மிகு நாகநாத சுவாமியையும், நாகவல்லித் தாயாரையும், ராகு பகவானையும் வழிபட்டால், ராகு -கேது தோஷ நிவர்த்தியுடன், திருமணத் தடை விலகும், குழந்தைப் பேறு அமையும் என்பது இத்தலத்தின் சிறப்பு.



















