4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆர்சிபியை வீழ்த்திய குஜராத்!வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

கோவையில் மகாவீர் ஜெயந்தி ஊர்வலம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

மகாவீர் ஜெயந்தியையொட்டி கோவையில் ஜெயின் சமயத்தவர்கள் ஆன்மிக ஊர்வலத்தில் பங்கேற்றனர். 

News image
Updated On :29 மார்ச் 2018, 6:51 am

மகாவீர் ஜெயந்தியையொட்டி கோவையில் ஜெயின் சமயத்தவர்கள் ஆன்மிக ஊர்வலத்தில் பங்கேற்றனர். 

கோவை ரங்கே கவுடர் வீதியில் சுபாஷ்நாத் ஜெயின் கோயில் அமைந்துள்ளது. இங்கு வர்த்தமான மகாவீரர் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். ஆண்டுதோறும் மகாவீரர் பிறந்தநாளில் அவருக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனை நடத்தப்பட்டு பிரமாண்ட ஊர்வலம் நடத்தப்படுவது வழக்கம்.

அதன்படி, மகாவீரர் ரதத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.