ஆடி மாதத்தின் இரண்டாவது பிரதோஷமான இன்று பெருநந்திக்கு பன்னிரண்டு வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
உலக புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலில் மாதம் இருமுறை பிரதோஷ வழிபாடு வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
இதேபோல் ஆடி மாதத்தின் இரண்டாவது பிரதோஷமான இன்று பெருவுடையார்க்கு ஏற்ற பெருநந்திக்கு மஞ்சள் சந்தனம் பால் தயிர், திரவிய பொடி, இளநீர், கரும்புச்சாறு, தேன், பழச்சாறு உள்ளிட்ட பன்னிரண்டு வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட நந்தியம் பெருமானுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Today, marking the second Pradosham of the month of Aadi, a special Abhishekam was performed for the grand Nandi idol using twelve different types of sacred substances.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருப்போரூா் கந்தசாமி கோயிலில் ஆடிக் கிருத்திகை சிறப்பு வழிபாடு

சிவாலயங்களில் ஆடி மகா பிரதோஷ சிறப்பு வழிபாடுகள்

காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம்

வைகாசி பிரதோஷம்! பெருநந்திக்கு 12 வகை திரவிய சிறப்பு அபிஷேகம்! | Thanjavur
விடியோக்கள்

"நான் அப்படித்தான் பேசுவேன்; உங்களுக்காக மாத்திக்க முடியாது!" மரிய வில்சன் ஆவேசம்!




