ஜி7 மாநாட்டில் மெலோடி உரையாடல்! வைரலாகும் ஜெய்சங்கரின் அந்தப் புன்னகை!எத்தனால் கலப்பினல் பெட்ரோல் டேங்ககளை எறும்புகள் மொய்க்குமா? உண்மை என்ன?குற்றவாளிகள், தீவிரவாதிகளின் கூடாரம் டெலிகிராம்: நீதிமன்றத்தில் மத்திய அரசு ஜூன் 23 வரை 3 நாள்கள் சட்டப்பேரவைக் கூட்டம்! அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு74 ஆண்டு கால வரலாற்றில் கூட்டணி ஆட்சி மூலமாக புதிய சாதனை! ஆளுநர் உரைதமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடரும்! பேரவையில் ஆளுநர் உரைபாரபட்சம் காட்டும் மத்திய அரசு! அரசு உரையை மாற்றமின்றி வாசிக்கும் ஆளுநர்! ஜனநாயகத்தில் மக்களே நாயகர்கள்! அண்ணா உரையை சுட்டிக் காட்டி ஆளுநர்!
/

அமெரிக்காவில் கிரிக்கெட்: பாகிஸ்தான் - மேற்கிந்தியத்தீவுகள் பங்கேற்பு

பாகிஸ்தான் - மேற்கிந்தியத்தீவுகள் பங்கேற்கும் இரு 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை அமெரிக்காவில் நடத்த இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களும் ஒப்புக் கொண்டுள்ளன.

Updated On :12 ஜூன் 2013, 12:08 am IST

பாகிஸ்தான் - மேற்கிந்தியத்தீவுகள் பங்கேற்கும் இரு 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை அமெரிக்காவில் நடத்த இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களும் ஒப்புக் கொண்டுள்ளன.

அமெரிக்காவில் கிரிக்கெட்டை பிரபலப்படுத்தும் நோக்கில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜூலை மாதத்தில் மியாமி, ஃபுளோரிடாவில் இப்போட்டி நடைபெறவுள்ளது.

இலங்கை, நியூஸிலாந்து, மேற்கிந்தியத்தீவுகள் ஆகிய நாடுகள் ஏற்கெனவே மியாமி, ஃபுளோரிடாவில் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்றுள்ளன. ஆனால் அங்கு ஆடுகளம் சரியில்லாததால் போட்டிகளை சிறப்பாக நடைபெறவில்லை.

பாகிஸ்தான் அணி ஜூலை 7-ம் தேதி மேற்கிந்தியத்தீவுகளுக்குச் செல்கிறது. அங்கு 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. அதைத் தொடர்ந்து இரு அணிகளும் அமெரிக்கா செல்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.