ஐ.பி.எல் தொடரில் அதிகப் போட்டிகளில் விளையாடி சாதனைப் படைத்த தோனி
ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் அதிகப்போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனையைப் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனி படைத்துள்ளார்.


ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் அதிகப்போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனையைப் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனி படைத்துள்ளார்.
நடப்பு ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் இன்றைய (அக்.2) சன்ரைசஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரானப் போட்டியில் விளையாடுவதன் மூலம் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் அதிகப் போட்டியில் விளையாடிய வீரர் என்ற சக அணியின் வீரராக இருந்த சுரேஷ் ரெய்னாவின் (193 போட்டிகள்) சாதனையை சென்னை அணியின் கேப்டன் தோனி முறியடித்தார்.
இன்றையப் போட்டியுடன் சேர்ந்து மொத்தம் 194 போட்டிகளில் தோனி விளையாடியுள்ளார். இதன் மூலம் ஐ.பி.எல். தொடரில் அதிகப் போட்டிகளில் விளையாடிய வீரர் எனும் சாதனையைப் படைத்தார் தோனி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...