ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

உலகக் கோப்பை: இங்கிலாந்து முதலில் பேட்டிங்!

டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க கேப்டன் டூ பிளெஸ்ஸிஸ், பந்துவீச்சைத் தேர்வு செய்தார்...

News image
Updated On :30 மே 2019, 9:06 am

எழில்


12-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, இங்கிலாந்தின் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் இன்று தொடங்கியுள்ளது. முதல் ஆட்டத்தில் கேப்டன் இயான் மோர்கன் தலைமையில் இங்கிலாந்து அணியும், டூ பிளெஸ்ஸிஸ் தலைமையில் தென்னாப்பிரிக்க அணியும் களம் காண்கின்றன.

இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க கேப்டன் டூ பிளெஸ்ஸிஸ், பந்துவீச்சைத் தேர்வு செய்தார். தெ.ஆ. அணியில் கிறிஸ் மோரிஸ் விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக டுவைன் பிரீடோரியஸ் விளையாடுகிறார். மார்ட் வுட் உடற்தகுதியுடன் இருந்தாலும் லியம் பிளங்கெட் விளையாடவுள்ளதாக அறிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.