பிபிஎல் சேலஞ்சர்: டாஸ் வென்ற ஹோபர்ட் ஹரிகேன்ஸ் பந்துவீச்சு!

பிபிஎல் சேலஞ்சர் ஆட்டத்தில் ஹோபர்ட் ஹாரிகேன்ஸ் டாஸ் வென்றது குறித்து...
The captains of the Sydney Sixers and Hobart Hurricanes teams.
சிட்னி சிக்ஸர்ஸ், ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணியின் கேப்டன்கள். படம்: பிபிஎல்
Updated on
1 min read

பிபிஎல் சேலஞ்சர் ஆட்டத்தில் ஹோபர்ட் ஹாரிகேன்ஸ் அணி டாஸ் வென்று, பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

இந்தப் போட்டியில் வெல்லும் அணி இறுதிப் போட்டியில் பெர்த் ஸ்கார்செஸ் அணியுடன் வரும் ஞாயிற்றுக் கிழமை மோதவிருக்கிறது.

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிபிஎல் 15-ஆவது சீசன் போட்டிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.

சேலஞ்சர் ஆட்டத்தில் சிட்னி சிக்ஸர் அணியும் ஹோபர்ட் ஹாரிகேன்ஸ் அணி மோதுகின்றன.

சிட்னி சிக்ஸர்ஸ் அணி குவாலிஃபயரில் தோற்று, சேலஞ்சர் சுற்றுக்குக் கீழிறங்கியது.

சிட்னி சிக்ஸர்ஸ் அணியில் மோசமாக விளையாடிய பாபர் அசாம் தனது நாட்டுக்குத் திரும்பியதால் அவருடைய இடத்தில் டேனியல் ஹுக்ஸ் விளையாடுகிறார்.

The captains of the Sydney Sixers and Hobart Hurricanes teams.
500 வெற்றிகள் பெற்ற முதல் இந்திய வீராங்கனை..! பிவி சிந்து வரலாற்றுச் சாதனை!
Summary

BBL Challenger Hobart Hurricanes have won the toss and have opted to field.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com