ஆர்சிபி வீரர்கள் அமைதியாகவும், தெளிவாகவும் இருக்கிறார்கள்: க்ருணால் பாண்டியா
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு அமைதியாகவும், தெளிவாகவும் இருப்பதாக அந்த அணி வீரர் க்ருணால் பாண்டியா தெரிவித்துள்ளார்.

ஆர்சிபி வீரர்கள் க்ருணால் பாண்டியா, புவனேஷ்வர் குமார்
படம் | ஆர்சிபி (எக்ஸ்)










