மீண்டும் அஸ்வின்: தில்லி முதல் பேட்டிங்
தில்லி கேபிடல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.


தில்லி கேபிடல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட்டில் இன்றைய (சனிக்கிழமை) 2-வது ஆட்டத்தில் தில்லி கேபிடல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடுகின்றன. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். அந்த அணியில் குல்தீப் யாதவுக்குப் பதில் ராகுல் திரிபாதி சேர்க்கப்பட்டுள்ளார்.
தில்லி அணியில் காயத்திலிருந்து மீண்ட ரவிச்சந்திரன் அஸ்வின் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அக்சர் படேல் நீக்கப்பட்டுள்ளார். மேலும் இஷாந்த் சர்மாவுக்குப் பதில் ஹர்ஷல் படேல் சேர்க்கப்பட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...