பிளே ஆப் சுற்று அட்டவணை வெளியீடு: நவ.10-இல் இறுதி ஆட்டம்
13-வது ஐபிஎல் சீசனின் பிளே ஆப் சுற்று அட்டவணையை இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) வெளியிட்டுள்ளது.

Updated On :25 அக்டோபர் 2020, 4:28 pm

13-வது ஐபிஎல் சீசனின் பிளே ஆப் சுற்று அட்டவணையை இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) வெளியிட்டுள்ளது.
நடப்பாண்டு ஐபிஎல் சீசன் கரோனா அச்சுறுத்தலால் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. செப்டம்பர் 19-ம் தேதி தொடங்கிய லீக் சுற்று ஆட்டங்கள், தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.
இந்த நிலையில் பிளே ஆப் சுற்றுக்கான அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
| தேதி | இந்திய நேரம் | ஆட்டம் | இடம் |
| நவம்பர் 5 | இரவு 7.30 | குவாலிபையர் 1 | துபை |
| நவம்பர் 6 | இரவு 7.30 | எலிமினேட்டர் | அபுதாபி |
| நவம்பர் 8 | இரவு 7.30 | குவாலிபையர் 2 | அபுதாபி |
| நவம்பர் 10 | இரவு 7.30 | இறுதி ஆட்டம் | துபை |
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...