ஐபிஎல்: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்குப் புதிய கேப்டன்!
கடந்த ஆறு ஆட்டங்களில் ஐந்தில் தோல்வியடைந்துள்ளது. இதனால் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.


சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில் சிஎஸ்கேவிடம் தோல்வியடைந்த சன்ரைசர்ஸ் அணி. கடந்த ஆறு ஆட்டங்களில் ஐந்தில் தோல்வியடைந்துள்ளது. இதனால் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
இதையடுத்து சன்ரைசர்ஸ் அணியின் புதிய கேப்டனாக நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் நாளை நடைபெறும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெளிநாட்டு வீரர்களில் மாற்றம் ஏற்படும் என்றும் சன்ரைசர்ஸ் அணி தெரிவித்துள்ளது. வரும் ஆட்டங்களில் அணியின் வெற்றிகளுக்கு டேவிட் வார்னர் நிச்சயம் உதவுவார் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...