ஆட்டத்தின் தேதிகள் மாற்றம் கொல்கத்தா நைட் ரைடா்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் கொல்கத்தா நகரில் வரும் 17-ஆம் தேதி மோதவிருந்த ஆட்டம், 16-ஆம் தேதிக்கு மாற்றப்படுவதாகவும், குஜராத் டைட்டன்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் அகமதாபாத் நகரில் வரும் 16-ஆம் தேதி விளையாடவிருந்த ஆட்டம், 17-ஆம் தேதிக்கு மாற்றப்படுவதாகவும் பிசிசிஐ செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
இதில், 17-ஆம் தேதி ராம நவமி கொண்டாட்டப்படுவதால், அதே நாளில் நடைபெறும் கொல்கத்தா - ராஜஸ்தான் ஆட்டத்துக்கு பாதுகாப்பு வழங்குவதில் சிக்கல் இருப்பதாக கொல்கத்தா காவல்துறை தெரிவித்ததை அடுத்து, பெங்கால் கிரிக்கெட் சங்கம் ஏற்கெனவே வலியுறுத்தியதன் பேரில் அந்த ஆட்டத்தின் தேதி மாற்றப்பட்டுள்ளது. எனினும், குஜராத் - டெல்லி ஆட்டத்தின் தேதி மாற்றப்பட்டதற்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
தொடர்புடையது
மழையால் ஐபிஎல் ஆட்டம் 11 ஓவர்களாகக் குறைப்பு: ராஜஸ்தான் ரன் மழை!
கொல்கத்தா - பஞ்சாப் ஆட்டத்தில் விளையாடிய மழை!

சட்டப்பேரவைத் தோ்தல் நெருங்குகிறது: புதுச்சேரிக்கு பிரசாரத்துக்கு வரும் முக்கிய தலைவா்கள்!

ஐபிஎல் 2026: மார்ச் 17 முதல் பயிற்சியைத் தொடங்கும் ராஜஸ்தான் ராயல்ஸ்!
வீடியோக்கள்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை


