திமுகவின் உண்மையான முகத்தை மக்கள் பார்த்துவிட்டனர்: மாணிக்கம் தாகூர் முதுகில் குத்திய காங்கிரஸ்: திமுக இளைஞர் அணி கூட்டத்தில் தீர்மானம் மேக்கேதாட்டு அணை- தஞ்சையில் மே 29-ல் இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம் கோவையில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமியின் உடல் தகனம்தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் 844 ரவுடிகள் கைதுபோராட்டம் ஒத்திவைப்பு! மே 25, 26ல் எஸ்பிஐ வங்கி வழக்கம்போல செயல்படும்!தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாடு ஏதும் இல்லை: அமைச்சர் சி.டி.ஆா். நிர்மல்குமார் விளக்கம் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்கும் பணியாளர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் அறிவுறுத்தல் கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை! ஐ.ஜி. விளக்கம்
/

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு 197 ரன்கள் இலக்கு!

பஞ்சாப் கிங்ஸ் பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுமா? 197 ரன்கள் இலக்கு!

News image

பஞ்சாப் கிங்ஸ் அணி - AP

Updated On :23 மே 2026, 9:45 pm IST

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு வெற்றி இலக்காக 197 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் 2026 தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு லக்னௌவில் நடைபெறும் இன்றைய ஆட்டம் வாழ்வா? சாவா? ரகம். இதில் வெற்றி பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை உயிர்ப்புடன் வைத்திருக்கும் முனைப்பில் பஞ்சாப் கிங்ஸ் களமிறங்கியுள்ளது.

லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் களமிறங்கிய லக்னௌ அணியில் தொடக்க வீரர் ஜோஷ் இங்க்லிஷ் 72 ரன்கள் குவித்தார்.

நடுவரிசையில் களமிறங்கிய ஆயுஷ் பதோனி 18 பந்துகளில் 43 ரன்கள அதிரடியாக எடுத்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் குவித்தது. அடுத்து, 197 ரன்கள் இலக்குடன் பஞ்சாப் கிங்ஸ் பேட்டிங் செய்து வருகிறது.

Summary

Lucknow Super Giants vs Punjab Kings, 68th Match, Indian Premier League 2026 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.