இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

தேசிய மகளிர் டென்னிஸ்: 16 வயது மஹக் ஜெயின் சாம்பியன்! (படங்கள்)

முன்னிலை வீராங்கனையான ஜீல் தேசாயை 7-5, 6-3 என நேர் செட்களில் தோற்கடித்து பட்டத்தைத் தட்டிச் சென்றுள்ளார்...

News image
Updated On :7 அக்டோபர் 2017, 9:13 am

எழில்

தேசிய அளவிலான மகளிர் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயது மஹக் ஜெயின் சாம்பியன் ஆகியுள்ளார்.

டெல்லியில் இன்று நடைபெற்ற ஃபெனஸ்டா தேசிய அளவிலான டென்னிஸ் போட்டியின் (கடின தரை) இறுதிச்சுற்றில் முன்னிலை வீராங்கனையான ஜீல் தேசாயை 7-5, 6-3 என நேர் செட்களில் தோற்கடித்து பட்டத்தைத் தட்டிச் சென்றுள்ளார் மஹக் ஜெயின். 

வெற்றி பெற்ற மஹக்குக்கு ரூ. 3 லட்சம் பரிசுத்தொகை கிடைத்துள்ளது.

Story image
Story image
Story image
Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.