போதுமான உரம் கையிருப்பு: மக்களவையில் அமைச்சா் தகவல்மாநிலங்களுக்கான வணிக எரிவாயு ஒதுக்கீடு 70%-ஆக அதிகரிப்பு6 நிறுவனங்களின் ஐபிஓக்கு செபி அனுமதிஏப். 17 முதல் கோடை விடுமுறை: ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு குழாய் வழி இயற்கை எரிவாயு பெற விநியோக நிறுவனங்களை தொடா்பு கொள்ளலாம்: தமிழக அரசுசட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார் டுமினி!

2008 முதல் 2017 வரை 46 டெஸ்டுகளில் இடம்பெற்றுள்ளார் டுமினி. ஆறு சதங்களும் 42 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்....

News image
Updated On :16 செப்டம்பர் 2017, 8:57 am

எழில்

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் டுமினி, டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

2008 முதல் 2017 வரை 46 டெஸ்டுகளில் இடம்பெற்றுள்ளார் டுமினி. ஆறு சதங்களும் 42 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்.

கடந்த ஜூலையில் லார்ட்ஸ் டெஸ்டில் இடம்பெற்ற டுமினி அதற்பிறகு தென் ஆப்பிரிக்க அணி விளையாடிய டெஸ்டுகளில் சேர்க்கப்படவில்லை. 4 டெஸ்டுகள் கொண்ட அந்தத் தொடரில் இரண்டாவது டெஸ்டுக்குப் பிறகு அணியிலிருந்து டுமினி நீக்கப்பட்டு சொந்தநாட்டுக்குத் திரும்பினார். இதையடுத்து டுமினி தற்போது இந்த முடிவை எடுத்துள்ளார்.

இனிமேல் ஒருநாள் கிரிக்கெட்டில் தீவிரமாகக் கவனம் செலுத்தப் போவதாக டுமினி அறிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.