ஐபிஎல் போட்டியின் 30 லீக் போட்டி புனேவில் இன்று நடைபெற்றது.
போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- தில்லி டேர் டேவில்ஸ் அணிகள் மோதின.
டாஸ் வென்ற தில்லி டேர் டேவில்ஸ் அணி கேப்டன் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் எடுத்துள்ளது.
அணியில் 7 சிக்ஸர் 4 பவுண்ரிகளுடன் ஷேன் வாட்சன் 78 ரன்களும், டுபிளெசிஸ் 33, அம்பத்தி ராயுடு 41, 5 சிக்ஸர், 2 பவுண்ரிகளுடன் மகேந்திர சிங் தோனி 51 ரன்களும் எடுத்தனர்.
இதனையடுத்து களமிறங்கிய தில்லி டேர் டேவில்ஸ் 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 198 ரன்களை எடுத்து தோல்வியடைந்தது.
தில்லி அணியில் ப்ரித்வி ஷா 9, கொலின் மன்ரோ 26, ஸ்ரேயாஸ் ஐயர் 13, ரிஷாப் 79, க்ளென் மேக்ஸ்வெல் 6, 5 சிக்ஸர்களுடன் விஜய் ஷங்கர் 54 ரன்களும், ராகுல் திவாடியா 3 ரன்களும் எடுத்து இலக்கை எட்ட முடியாமல் தோல்வியடைந்தனர்.
இந்த ஐபிஎல்2018 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 போட்டிகளில் பங்கேற்று 6 போட்டிகளில் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் முதல் இடத்திலும் . தில்லி டேர் டேவில்ஸ் 8 போட்டிகளில் பங்கேற்று 2 போட்டிகளில் மட்டும் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

ஈரானில் அமெரிக்கத் தாக்குதலில் பலியான மாணவர்கள்: ரூ. 1.84 கோடி நிவாரணம் வழங்கிய சீனா!

"Global Friend" எப்ஸ்டீன் படம் கொண்ட பதாகையுடன் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்! | Parliament

பிகாரில் நக்சல் கைது! ஆயுதங்கள் பறிமுதல்!

ஜார்க்கண்ட்: இருசக்கர வாகனம் - கார் மோதியதில் 4 சிறுவர்கள் பலி
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | March 15 முதல் 21 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

Valaipechu Anthanan Interview | விஜய்யிடம் இப்போது மனமாற்றம்.. | TVK Vijay | Vijay Trisha issue
தினமணி வீடியோ செய்தி...

சட்டென்று மாறுது வானிலை பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

"உங்க கனவு நிறைவேறியாச்சு! இனி மக்கள் கனவை நினைவாக்குங்கள்!": MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

