இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

சுனில் சேத்ரி, கமலாதேவிக்கு ஏஐஎப்எப் விருது 

அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் (ஏஐஎப்எப்) சிறந்த கால்பந்து வீரர், வீராங்கனைக்கான விருதுகளை சுனில் சேத்ரி, கமலா தேவி ஆகியோர் பெற்றனர்.

News image
Updated On :24 ஜூலை 2018, 12:50 am IST

அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் (ஏஐஎப்எப்) சிறந்த கால்பந்து வீரர், வீராங்கனைக்கான விருதுகளை சுனில் சேத்ரி, கமலா தேவி ஆகியோர் பெற்றனர்.
பிரபல வீரர் பாய்ச்சுங் பூட்டியாவுக்கு பின்னர் இந்திய அணிக்காக 100 சர்வதேச ஆட்டங்களில் விளையாடியவர் என்ற சிறப்பை சுனில் சேத்ரி பெற்றுள்ளார். மேலும் அவர் தற்போது பெங்களூரு எப்சி அணிக்காக விளையாடி வருகிறார். ஆண்கள் பிரிவில் சேத்ரியும், மகளிர் பிரிவில் கமலா தேவியும் 2017-ஆம் ஆண்டு சிறந்த வீரர், வீராங்கனைக்காக விருதுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வளரும் வீரருக்கான விருது அனிருத் தபா, மகளிர் பிரிவில் பந்தோய் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சிறந்த நடுவர்-சிர் கிருஷ்ணா, உதவி நடுவர்-சுமந்தா தத்தா, கால்பந்துக்கு சிறந்த ஊக்கம்-ஹீரோ மோட்டார்கார்ப்பரேஷன், சிறந்த கால்பந்து வளர்ச்சித் திட்டம்- கேரள மாநில கால்பந்து சங்கம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.