கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

ஐபிஎல்: தில்லி டேர்டெவில்ஸ் கேப்டனாக கெளதம் கம்பீர் நியமனம்!

தில்லி டேர்டெவில்ஸ் ஐபிஎல் அணி கேப்டனாக கெளதம் கம்பீர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

News image
Updated On :7 மார்ச் 2018, 7:48 am

எழில்

தில்லி டேர்டெவில்ஸ் ஐபிஎல் அணி கேப்டனாக கெளதம் கம்பீர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஐபிஎல்-லில் முதல் மூன்று வருடங்கள் தில்லி அணிக்காக விளையாடிய கம்பீர் அடுத்த ஏழு வருடங்கள் கொல்கத்தா அணியின் கேப்டனாக பணியாற்றினார். ஐபிஎல் கோப்பையை இருமுறை வென்ற கம்பீர் இம்முறை தில்லி அணிக்குத் தேர்வானார். 

இந்நிலையில் தில்லி அணியின் கேப்டனாக கெளதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார். இத்தகவல் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.