இரானி கோப்பை: விதர்பா பேட்டிங்!
விதர்பா - ரெஸ்ட் ஆஃப் இந்தியா ஆகிய அணிகளுக்கிடையிலான இரானி கோப்பை போட்டி நாகபுரியில் தொடங்கியுள்ளது...

Updated On :14 மார்ச் 2018, 5:08 am

விதர்பா - ரெஸ்ட் ஆஃப் இந்தியா ஆகிய அணிகளுக்கிடையிலான இரானி கோப்பை போட்டி நாகபுரியில் தொடங்கியுள்ளது.
டாஸ் வென்ற விதர்பா அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.
கருண் நாயர் தலைமையிலான ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியில் மயங்க் அகர்வால், பிருத்வி ஷா, அஸ்வின் போன்றோர் இடம்பெற்றுள்ளார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...