உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு! இரு தமிழக வீரர்கள் தேர்வு!
விராட் கோலி தலைமையிலான 15 பேர் கொண்ட அணியை மும்பையில் இன்று அறிவித்தது பிசிசிஐ...


ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை 2019 வரும் மே 30 முதல் ஜூலை 14-ம் தேதி வரை இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் உலகக் கோப்பைக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. விராட் கோலி தலைமையிலான 15 பேர் கொண்ட அணியை மும்பையில் இன்று அறிவித்தது பிசிசிஐ.
இந்திய அணி: விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா (துணை கேப்டன்), ஷிகர் தவன், கெதர் ஜாதவ், எம்எஸ் தோனி (விக்கெட் கீப்பர்), பாண்டியா, குல்தீப் யாதவ், சஹால், பும்ரா, புவனேஸ்வர் குமார், ஷமி, ராகுல், விஜய் சங்கர், தினேஷ் கார்த்திக், ஜடேஜா.
உலகக் கோப்பைக்கான இந்திய அணி
விராட் கோலி (கேப்டன்)

ரோஹித் சர்மா

தவன்

தோனி

ஜாதவ்

பாண்டியா

குல்தீப் யாதவ்

சஹால்

பும்ரா

புவனேஸ்வர் குமார்

ஷமி

ராகுல்

தினேஷ் கார்த்திக்

விஜய் சங்கர்

ஜடேஜா

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...