கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள், டி20 தொடர்கள்: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!

ஆஸ்திரேலிய அணி, இந்த மாதம் இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 2 டி20 மற்றும் 5 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடவுள்ளது...

News image
Updated On :7 பிப்ரவரி 2019, 4:59 am

எழில்

ஆஸ்திரேலிய அணி, இந்த மாதம் இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 2 டி20 மற்றும் 5 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடவுள்ளது.

டி20 தொடர் பிப்ரவரி 24-லிருந்தும் ஒருநாள் தொடர் மார்ச் 2-லிருந்தும் தொடங்கவுள்ளன.

இந்த இரு தொடர்களுக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக ஸ்டார்க் அணியில் இடம்பெறவில்லை.

ஆஸ்திரேலிய அணி: ஆரோன் ஃபிஞ்ச் (கேப்டன்), உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப், கிளென் மாக்ஸ்வெல், ஆஷ்டன் டர்னர், மார்கஸ் ஸ்டாய்னிஸ், அலெக்ஸ் கேரி, பேட் கம்மின்ஸ், நாதன் கோல்டர் நைல், ஜை ரிச்சர்ட்சன், கேன் ரிச்சர்ட்சன், ஜேஸன் பெஹ்ரண்டார்ஃப், நாதன் லயன், ஆடம் ஸம்பா, டார்சி ஷார்ட் (மாற்று வீரர்).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.