மகளிர் டி20 சேலஞ்ச்: டாஸ் வென்ற வெலாசிட்டி பந்துவீச்சு தேர்வு!
மகளிர் டி20 சேலஞ்ச் போட்டியில் சூப்பர் நோவாஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற வெலாசிட்டி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.


மகளிர் டி20 சேலஞ்ச் போட்டியில் சூப்பர் நோவாஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற வெலாசிட்டி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
மகளிர் டி20 சேலஞ்ச் போட்டியின் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சூப்பர் நோவாஸ் மற்றும் வெலாசிட்டி ஆகிய அணிகள் ஷார்ஜாவில் இன்று (புதன்கிழமை) மோதுகின்றன. டாஸ் வென்ற வெலாசிட்டி கேப்டன் மிதாலி ராஜ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
சூப்பர் நோவாஸ்: ஹர்மன்பிரீத் கௌர் (கேப்டன்), ஜெமிமா ரோட்ரிகஸ், சமாரி அட்டப்பட்டு, பிரியா புனியா, அனுஜா பாட்டீல், ராதா யாதவ், தானியா பாட்டியா, சசிகலா சிரிவர்தனே, பூனம் யாதவ், ஷகீரா செல்மன், அருந்ததி ரெட்டி, பூஜா வஸ்த்ரகர், அயுஷி சோனி, அயபோங்கா ககா, முஸ்கான் மாலிக்.
வெலாசிட்டி: மிதாலி ராஜ் (கேப்டன்), வேதா கிருஷ்ணமூர்த்தி, ஷஃபாலி வர்மா, சுஷ்மா வர்மா, ஏக்தா பிஷ்த், மான்சி ஜோஷி, ஷிகா பாண்டே, தேவிகா வைத்தியா, சுஸ்ரீ திவ்யதர்ஷினி, மனாலி தக்ஷினி, லெய் காஸ்பெரெக், டேனியேல் வியாட், சுனே லஸ், ஜஹனாரா ஆலம், எம். அனகா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...